Skip to main content
அதிபர் தர்மன் தாய்லந்துப் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அதிபர் தர்மன் தாய்லந்துப் பயணம்

வாசிப்புநேரம் -
அதிபர் தர்மன் தாய்லந்துப் பயணம்

படம்: REUTERS/Athit Perawongmetha

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாளை தாய்லந்து தலைநகர் பேங்காக்கிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.

பயணத்தின்போது அதிபர் தர்மன் தாய்லந்தின் மன்னரையும் ராணியையும் சந்திப்பார்.

தாய்லந்து பிரதமரும் உள்துறை அமைச்சருமான திரு அனுட்டின் சார்ன்விராக்கூன் திரு தர்மனுக்குத் தேநீர் விருந்தளித்து உபசரிப்பார்.

அனைத்துலகப் பணநிதியம், உலக வங்கியின் வருடாந்திரச் சந்திப்பில் திரு தர்மன் கலந்துகொள்வார்.

செயற்கை நுண்ணறிவு, வேலைகள் பற்றிய நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்