NTU-வின் Gaia கட்டடத்துக்கு UNESCOவின் விருது
வாசிப்புநேரம் -
படம்: NTU Website
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு UNESCOவின் மிக அழகான வளாகம் எனும் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன் Gaia கட்டடத்துக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் ஐந்து கட்டடங்கள் அந்தப் பிரிவில் போட்டியிட்டன.
கட்டடக்கலை, வடிவமைப்பு ஆகியவற்றில் UNESCOவின் உச்ச விருதைப் பெறும் முதல் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் NTU.
Gaia கட்டடம் கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது.
ஆசியாவில் உள்ள ஆகப்பெரிய வெட்டுமரத்தால் கட்டப்பட்டது.
வழக்கமான கான்கீரீட் கட்டடத்தைவிட அது ஆண்டுக்கு 2500 டன் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.
தனித்துவமான வடிவமைப்பு, புத்தாக்கம், சுற்றுச்சூழல் நலன் ஆகியவற்றுக்காகக் கட்டடம் விருதுபெற்றது.

ஆதாரம் : CNA