சிங்கப்பூர் exclusive
1,300 கிலோ அரிசி… 13,000 அப்பளம்… புரட்டாசி அன்னதானத்தின் பிரம்மாண்ட கணக்கு
(படம்: இம்ரான்)
This audio is generated by an AI tool.
பல்லாயிரம் பக்தர்கள்... பல நூறு தொண்டூழியர்கள்..
வழக்கமாக புரட்டாசி மாதத்தில் வரும் 4 அல்லது 5 சனிக்கிழமைகளில் அன்னதானம் நடைபெறும்.
இம்முறை 5 சனிக்கிழமை.
பெரிய அளவில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு எவ்வளவு அரிசி, காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன?
அரிசி - 1,300 கிலோ
காய்கறிகள் - 4,000 கிலோ
பெரிய பாத்திரங்கள் - 30க்கும் மேல்
அப்பளம் - 13,000
தொண்டூழியர்கள் - 900 பேர்
சமையல் செய்பவர்கள்: கோவிலைச் சேர்ந்தோர் -5 பேர்
சமையல் செய்பவர்கள்: தொண்டூழியர்கள் - 100க்கும் அதிகம்
20 நிமிடங்களில் சாப்பிடுவோர் - 1,000 பேர்
ஒரு புரட்டாசி சனிக்கிழமை - 12,000 உணவுகள்.
புரட்டாசி மாதம் முழுவதும் - 60,000 உணவுகள்.