சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க வருடாந்திர விருதுகள்
வாசிப்புநேரம் -
(படம்: முகமது இம்ரான்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உள்ளூரிலும் உலகளவிலும் அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்க மனிதநேயப் பணிகள் பெரிதும் உதவுகின்றன.
அதனை முன்னெடுக்கும் இயக்கமாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் செயல்பட்டுவருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
இன்று நடைபெற்ற சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் வருடாந்திர விருது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில் புதிய எல்லைகளில் துணிச்சலாக முன்னேறுவதுடன் பல சவால்களை எதிர்கொள்வதில் சங்கத்தின் தொண்டூழியர்கள் காட்டும் மனவுறுதியைத் திரு தர்மன் பாராட்டினார்.
இன்றைய நிகழ்ச்சியில் தனிநபர்கள், அமைப்புகள் ஆகிய பிரிவுகளில் 300க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டன.
சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்

ஆதாரம் : Others