Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சத்தான உணவுப்பொருள்களை சலுகையில் வழங்கும் சமூகக் கடைகள்...

வாசிப்புநேரம் -
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக சமூகக் கடைகள்.

சத்தான உணவுப்பொருள்களை அவர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் அந்த முயற்சி அமைகிறது.

ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய உணவுப்பொருள்களை அங்கிருந்து வாங்கிக்கொள்ளலாம்.

Food from the Heart அமைப்பு மொத்தம் 4 சமூகக் கடைகளை அமைத்துள்ளது.

இங்கே சென்று பொருள்கள் வாங்க ஒருவரின் வருமானம் மாதம் 690 வெள்ளிக்குக்கீழ் இருக்கவேண்டும்.

ஒரு மாதத்திற்கு 14 உணவுப் பொருள்கள்வரை இந்த இலவசக் கடையிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

மேல்விவரங்கள் காணொளியில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்