சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
உணவகத்தில் அமர்ந்து உண்ணும் போக்கு சூடுபிடித்துள்ளது; ஆனால் செலவுகள்.... இந்திய உணவகங்கள் கூறுவது?
சிங்கப்பூரில் உள்ள பல இந்திய உணவகங்கள் அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க catering எனும் நிகழ்ச்சிகளுக்கு உணவு விநியோகிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
சுற்றுப்பயணிகள் உட்பட கடைக்கு நேரில் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நிலைமை சற்று மேம்பட்டிருப்பதாக அவை கூறின.
அது குறித்து அறிந்துவந்தார் நிருபர் கீர்த்திகா பெருமாள்!