Skip to main content
"Golden Mile Complex 2029இன் மூன்றாம் காலாண்டுக்குள் திறக்கப்படும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"Golden Mile Complex 2029இன் மூன்றாம் காலாண்டுக்குள் திறக்கப்படும்"

வாசிப்புநேரம் -
"Golden Mile Complex 2029இன் மூன்றாம் காலாண்டுக்குள் திறக்கப்படும்"

படம்: Perennial Holdings, Far East Organization

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Golden Mile Complex, புதுப்பிப்புப் பணிகள் முடிந்து 2029இன் மூன்றாம் காலாண்டுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பெயரும் மாறவிருக்கிறது.

அது 'The Golden Mile' என்றழைக்கப்படும்.

புதுப்பிக்கப்படும் கட்டடத்தில் அலுவலகங்கள், கட்டடக் கலை நிலையம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

மேல் விவரங்கள் அடுத்த ஆண்டின் முற்பாதியில் வெளியிடப்படும்.

Golden Mile Complex பீச் ரோட்டில் (Beach Road) அமைந்துள்ளது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்