சிங்கப்பூரில் சில பகுதிகளில் வெள்ள அபாயம்
வாசிப்புநேரம் -
தேசியத் தண்ணீர் அமைப்பான PUB இன்று காலையில் வெள்ள எச்சரிக்கைகளை விடுத்ததாய்த் தெரிவித்துள்ளது.
மவுண்ட்பேட்டன் ரோடு, பிடோக் ஆகிய வட்டாரங்களில்
திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அவ்விடங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த 2 வாரம் பெரும்பாலான நாள்களில் மிதமான அளவிலிருந்து கனத்த மழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழையால் இம்மாதத்தின் முதல் பாதியில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
பெரும்பாலான நாள்களில் தினசரி தட்ப-வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

தொடர்புடையது:
ஆதாரம் : Others