சிவப்பு விளக்கை மீறிச் சென்ற கார் - அது மோதி மற்றொரு கார் கவிழ்ந்தது
வாசிப்புநேரம் -
சிவப்பு விளக்கை மீறிச் சென்ற கார் மோதியதில் எதிர்த்திசையில் வந்த கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
மூவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவம் அப்பர் சாங்கி சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலை சந்திப்பில் நடந்தது.
Singapore roads accident.com எனும் Facebook பக்கத்தில் விபத்தைக் காட்டும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.
விபத்துக் குறித்து 8 World செய்தித்தளம் காவல்துறையிடம் சில கேள்விகளைக் கேட்டது.
நேற்று முன்தினம் (29 செப்டம்பர்) மாலை 6 மணியளவில் காவல்துறைக்கு விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாய்த் தெரிவிக்கப்பட்டது.
70 வயது ஓட்டுநரும் காரில் இருந்த பயணிகளும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பயணிகளுக்கு வயது 43, 46.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others