Skip to main content
ஆயுதப்படை வீரர்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆயுதப்படை வீரர்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ராணுவ அதிகாரிகளுக்கு மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் நோக்கில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவப் பிரிவும், Singhealth குழுமமும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளன.

இரு அமைப்புகளுக்கும் இடையிலான பயிற்சித்திறன், வளர்ச்சி போன்றவற்றில் ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.

இருதரப்புக்கும் இடையிலான தகவல் நடைமுறைகளை ஒருங்கிணைப்பதும் ஒப்பந்தத்தின் வழி சாத்தியமாகும்.

ஆயுதப் படையின் மருத்துவப் பிரிவு 2028ஆம் ஆண்டுக்குள் மின்னியல் மருத்துவத் தகவல் பதிவு முறைக்கு மாறும்.

அதில் ராணுவ அதிகாரிகளின் முழு மருத்துவ விவரங்களும் இடம்பெறும்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்