தெம்பனிஸில் தீ - யாருக்கும் பாதிப்பில்லை
வாசிப்புநேரம் -
புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தின்போது தெம்பனிஸில் தீச் சம்பவம் ஏற்பட்டது.
1 தெம்பனிஸ் வாக்கில் (1 Tampines Walk) தீ ஏற்பட்டதாக நள்ளிரவு 12.05 மணிக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
அங்கிருந்த ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்த தோட்டத்தின் புல் தரையில் தீப்பற்றியது.
அது சிறிய தீச்சம்பவம் என்று கூறப்படுகிறது.
நீர்த் தெளிப்பானைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
யாரும் காயமடையவில்லை.
தீக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi