Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு மேலும் ஐந்து தங்கங்கள்

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் நேற்று (17 மே) சிங்கப்பூர் மேலும் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றது. 

வாட்போரில் இரண்டு தங்கங்களும் 
நீச்சல் போட்டியில் மூன்று தங்கங்களும் கிடைத்தன.

வியட்நாம் 105 தங்கங்களோடு பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 

தாய்லந்து இரண்டாவது இடத்திலும் பிலிப்பீன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர் 30 தங்கங்களோடு இதுவரை மொத்தம் 98 பதக்கங்களை வென்று 
பட்டியலில் நாலாவது இடத்தில் இருக்கிறது.

இந்தோனேசியா ஐந்தாவது இடத்திலும் மலேசியா ஆறாவது இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்