Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி: உருட்டுப் பந்தில் தங்கங்களை உருட்டிய சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -

31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள். 

சிங்கப்பூருக்கு மேலும் சில பதக்கங்கள் இன்று (19 மே)...

உருட்டுப் பந்து

  • மகளிர் பிரிவு -  தங்கம் 

ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற செர்ரி டான் (CherieTan),

இரட்டையர் பிரிவில் அவருடன் தங்கம் வெல்லத் துணைநின்ற  நியூ ஹுய் ஃபென் (New Hui Fen), 

டெஃப்னி டான் (Daphne Tan), 
பெர்னிஸ் லிம் (Bernice Lim) ஆகியோர் குழுவாகக் களமிறங்கி வெற்றி பெற்றனர். 

ஹனோயில் மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது உருட்டுப் பந்துக் குழு.

  •  ஆண்கள் பிரிவு -  வெண்கலம்

இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜரிஸ் கோ (Jaris Goh), டிமத்தி தாம் (Timothy Tham)...

இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற சியா ரே ஹான் (Cheah Ray Han), டேரன் ஓங் (Darren Ong)..

நால்வரும் குழுவாகக் களமிறங்கினர். 

<p>(படம்: Sport Singapore/ Dyan Tjhia)</p>

வில் வித்தை

  • பெண்கள் பிரிவு - தங்கம்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தங்கம் வென்றார் சிங்கப்பூரின் கொன்ட்டெசா லோ (Contessa Loh). 

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், வியட்நாமுக்கு எதிராகப் பொருதிய சிங்கப்பூரின் மெடலின் ஓங் வோனுக்கு (Madeleine Ong won) வெற்றி. 

<p>(படம்: SNOC/ Kelly Wong)</p>

படகோட்டம்

  • ஆண்கள் பிரிவு - தங்கம்.

ஹனோயில் இரண்டாவது முறை தங்கம் வென்றது படகோட்டக் குழு. 

லூக்கஸ் தியோவும் (Lucas Teo) பிரெண்டன் ஊயும் (Brandon Ooi) தங்கம் வென்றனர். 
 

<p>(படம்: Sport Singapore/ Jeremy Lee)</p>

சாலை சைக்கிளோட்டம்

  • ஆண்கள் பிரிவு - வெண்கலம்

சிங்கப்பூரின் இயோ பூன் கியெக் (Yeo Boon Kiak) வெண்கலம் வென்றார். 

வியட்நாமுக்குத் தங்கம்.

தாய்லந்துக்கு வெள்ளி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்