Skip to main content
8.30 மணி தொலைக்காட்சி செய்தியை இனி 'செய்தி' செயலியில் காணலாம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

8.30 மணி தொலைக்காட்சி செய்தியை இனி 'செய்தி' செயலியில் காணலாம்!

வாசிப்புநேரம் -
இதுவரை 8.30 மணிச் செய்தியைத் தொலைக்காட்சி, mewatch தளங்களில் பார்த்திருப்பீர்கள்...

அதை இனி 'செய்தி' செயலியிலும் காணலாம்.

'செய்தி' செயலியிலும் இணையப்பக்கத்திலும் அண்மையில் சேர்க்கப்பட்ட அம்சம் இது.

சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகில் எங்கிருந்தாலும் நேரடியாகப் பார்க்கலாம்!

கைத்தொலைபேசி அல்லது கணினி இருந்தால் போதும்!

நேயர்கள் 8:30 மணிக்குச் 'செய்தி'யுடன் நேரடியாக இணைந்துகொள்ளலாம்.

எப்படி?

தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாவதற்கு முன்னர், அதனையொட்டிய அறிவிப்பை நேயர்கள் 'செய்தி' செயலியில் காணமுடியும்.
இரவு 8.30 மணி ஆனதும், அறிவிப்பைத் தட்டவேண்டும்.
செய்தித் தொகுப்பை நேரடியாகப் பார்க்கலாம்.
'செய்தி' செயலியை Google Play, App Store ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஏற்கனவே செயலியை வைத்திருப்போர் அது ஆக அண்மை பதிப்பாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

நீங்கள் எங்கிருந்தாலும் இனி 'செய்தி' உங்கள் கைகளில்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்