Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

புதுப்பொலிவு பெற்றுள்ள 'செய்தி' செயலி - விரும்பும் அம்சங்கள், விருப்பப்படும் அம்சங்கள் - மக்கள் கூறுவது

வாசிப்புநேரம் -

'செய்தி' செயலி புதுப்பொலிவுடன் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுளளது. 

இளையர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பற்பல தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று பலர் தெரிவித்தனர். 

புதிய செயலியில் விருப்பத்துக்கேற்ப, பக்கங்களுக்குச் சென்று தகவல்களைப் பார்க்கவும் படிக்கவும் முடிவதாக வேறு சிலர் தெரிவித்தனர். 

Podcast எனும் வலையொலிகள், Infographics எனும் விளக்கப்படங்கள் கொண்ட செய்திகளை அதிகம் எதிர்பார்ப்பதாக இளையர்கள் கூறினர். 

அவர்களிடம் பேசினார், 'செய்தி'யின் மாணவ நிருபர் ரா செ கிருத்திகா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்