Skip to main content
"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள் - தொடக்கநிலை 1,2,3

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக “பொங்கலோ பொங்கல் 2025” என்ற போட்டியை நடத்தியது.

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் புத்தாக்கச் சிந்தனையையும் தூண்டும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அந்தப் போட்டியில் தீவு முழுதும் உள்ள தொடக்கப்பள்ளிகள் பங்கேற்று ஆதரவளித்தன.

தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 5 வரை பயிலும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நிலையிலும் 6 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

(எந்தத் தரவரிசையிலும் அல்ல).


தொடக்கநிலை 1
பொங்கல் கொண்டாட்டம் – படத்துக்கு வண்ணம் தீட்டும் போட்டி

தொடக்கநிலை 1இன் வெற்றியாளர்கள்:

1. நிவேதா, கான்கார்ட் தொடக்கப்பள்ளி (Nivetha, Concord Primary)

2. ஹேஷா, ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளி (Hesha, Raffles Girls' Primary)

3. அப்துர் ரஹீம் முகமது ஜமலுடின், நன் சியாவ் தொடக்கப்பள்ளி (Abdur Raheem Mohd Jamaludeen, Nan Chiau Primary)

4. ஜகன், புக்கிட் தீமா (Jagan, Bukit Timah Primary)

5. ரோய் நிக்ஸன் ஷர்மிக்கா, எவர்கிரீன் தொடக்கப்பள்ளி (Roy Nixon Sharmika, Evergreen Primary)

6. காவ்யா விஜய், மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி (தொடக்கநிலை) (Kavya Vijay, Methodist Girls' School (Primary)
சுருக்கமாகப் பார்க்க

தொடக்கநிலை 2இன் வெற்றியாளர்கள்:

1. மித்ரன், செங்காங் தொடக்கப்பள்ளி (Mithran, Seng Kang Primary)

2. தேஜல் சேஷாசாய், செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி (Thayjal Seshasai, St. Margaret's Primary)

3. அனன்யா, சொங்ஃபூ பள்ளி (Ananya, Chongfu School)

4. ஆடவ், செங்காங் தொடக்கப்பள்ளி (Aadhavv, Seng Kang Primary)

5. கேப்ரியல் நிதிஷ், வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி (Gabriel Nidhish, West Spring Primary)

6. ஆறுமுகம் புவியழகி, மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளி (Arumugam Puviazhagi, Marymount Convent School)
சுருக்கமாகப் பார்க்க

தொடக்கநிலை 3இன் வெற்றியாளர்கள்:

1. திவாரோஷின், ஹொரைஸன் தொடக்கப்பள்ளி (Divaroshyn, Horizon Primary)

2. தேவன்ஷி, இயூ டீ தொடக்கப்பள்ளி (Devanshi Sundaraj, Yew Tee Primary)

3. கலைவாணி ராஜ ராஜ சோழன்,ஹொரைஸன் தொடக்கப்பள்ளி (Kalaivani Raja Raja Chozhan, Horizon Primary)

4. நிக்கோலஸ், லேக்சைட் தொடக்கப்பள்ளி (Nicolas, Lakeside Primary)

5. லவினியா, ரூலாங் தொடக்கப்பள்ளி (Laveniaa, Rulang Primary)

6. ஸ்ரீமன், யூனிட்டி தொடக்கப்பள்ளி (Sreeman, Unity Primary)
சுருக்கமாகப் பார்க்க
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு "செய்தி"யின் வாழ்த்துகள்!
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்