Skip to main content
"செய்தி"யின் பொங்கல் போட்டி 2026
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"செய்தி"யின் பொங்கல் போட்டி 2026 - வாழ்த்து அட்டை தயாரித்து, பாடல் எழுதிப் பரிசு பெறும் மாணவர்கள்

வாசிப்புநேரம் -
"செய்தி"யின் பொங்கல் போட்டி 2026 -  வாழ்த்து அட்டை தயாரித்து, பாடல் எழுதிப் பரிசு பெறும் மாணவர்கள்
வெளியீடு : 16 Jan 2026 08:31PM புதுப்பிப்பு : 27 Jan 2026 05:22PM
மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக “பொங்கலோ பொங்கல் 2026” போட்டியை நடத்தியது.

தொடக்கப்பள்ளி 3,4இல் பயிலும் மாணவர்களுக்குப் பொங்கல் வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி, தொடக்கப்பள்ளி 5இல் பயிலும் மாணவர்களுக்குப் பொங்கல் கவிதை அல்லது பாடல் எழுதும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

ஒவ்வொரு நிலையிலும் 6 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 

தொடக்கநிலை 3இன் வெற்றியாளர்கள் (வாழ்த்து அட்டை தயாரித்தல்):
(எந்த வரிசையிலும் அல்ல)


1. Alisha Beevi, Horizon Primary

2. Raahi Ramesh Kumaran, Ferngreen Primary

3. Aliya Fawaz, Ghongshang Primary

4. Julia, Ahmad Ibrahim Primary

5. Jiehan SO Sarbudeen, Evergreen Primary

6. Ruthwika, Ngee Ann Primary
 
சுருக்கமாகப் பார்க்க

தொடக்கநிலை 4இன் வெற்றியாளர்கள் (வாழ்த்து அட்டை தயாரித்தல்):
(எந்த வரிசையிலும் அல்ல)


1. Vishnu, Chua Chu Kang Primary

2. Mohamed Ghazwan Bin Mohamed Saleem, Evergreen Primary

3. Boaz, Saint Andrew's School (Junior)

4. Dharan Shankar, Bukit Timah Primary

5. Divyan, Ngee Ann Primary

6. Divyalakshmi, Teck Ghee Primary
சுருக்கமாகப் பார்க்க
தொடக்கநிலை 5இல் பயிலும் மாணவர்கள், கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து பொங்கல் வாழ்த்துக் கவிதை அல்லது பாடல் எழுதும் போட்டியில் கலந்துகொண்டனர்.

தொடக்கநிலை 5இன் வெற்றியாளர்கள்:
(எந்த வரிசையிலும் அல்ல)


1. Jananthika Ravikumar, Boon Lay Garden Primary

2. Iniyaval, Beacon Primary

3. Bhavanaa, Ahmad Ibrahim Primary

4. Dharshika, Bukit Timah Primary

5. Gopi Harini, Jurong Primary

6. Nihira, Zhangde Primary
சுருக்கமாகப் பார்க்க
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு "செய்தியின் வாழ்த்துகள்!
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்