செங்காங் வெஸ்ட் இலகு ரயில் சேவை இன்றிலிருந்து வழக்கநிலை
வாசிப்புநேரம் -
படம்: CNA/Sherlyn Goh
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
செங்காங் வெஸ்ட் இலகு ரயில் (Sengkang West LRT) கட்டமைப்பின் ஒரு பகுதி இன்று அதன் சேவையை மீண்டும் தொடங்குகிறது.
செங் லிம் (Cheng Lim) நிலையத்துக்கும் செங்காங் நிலையத்துக்கும் இடையே சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்புகின்றன.
மேம்பாட்டுப் பணிக்காக ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட சேவை, திட்டமிட்டதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பே மீண்டும் தொடங்குகிறது.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவை பணிமனையை மூன்று மடங்கு பெரிதாக்கும் பணிக்காக அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த வேளையில் பயணிகளுக்கு உதவ வாரநாள்களின் உச்ச நேரங்களில் இணைப்புப் பேருந்துச் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
அது இனிமேல் இயக்கப்படமாட்டாது.

ஆதாரம் : CNA