Skip to main content
செந்தோசாவின் புதிய நண்பன்: வரவேற்கக் காத்திருக்கும் Robodog!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

செந்தோசாவின் புதிய நண்பன்: வரவேற்கக் காத்திருக்கும் Robodog!

வாசிப்புநேரம் -
செந்தோசாவின் புதிய நண்பன்: வரவேற்கக் காத்திருக்கும் Robodog!

(படம்: sentosa.com.sg/)

வெளியீடு : 18 Apr 2026 12:01PM புதுப்பிப்பு : 18 Apr 2026 12:02PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செந்தோசாவில் புதிய ரோபோடாக் (Robodog) அறிமுகமாகியுள்ளது!

செந்தோசாவுக்குச் செல்லும் பயணிகளின் அனுபவத்தை மெருகூட்ட இயந்திர நாய்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

செந்தோசா நிர்வாகமும் மண்டாய் வனவிலங்குக் காப்பகமும் இணைந்து அந்த முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

அது நாளை (ஏப்ரல் 18) தொடங்கி அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

நாய்கள் பயணிகளை வரவேற்கும். ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் அவை உரையாடும்.

தீவில் எங்கெங்கே செல்லலாம் எனும் பரிந்துரைகளை இயந்திர நாய்கள் வழங்கும்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பயணிகள் இயந்திர நாய்களை நாடலாம்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்