நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு என்றால் என்ன?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அனைத்து ஊழியர்களும் நீக்குப்போக்காக வேலைசெய்ய விண்ணப்பிக்கலாம்.
அந்த வேலை ஏற்பாட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான தெளிவான வழிகாட்டியைக் நிறுவனங்கள் கட்டாயம் கொண்டிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு என்றால் என்ன?
அவை 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. Flexi-place என்ற ஏற்பாடு....
📌ஊழியர்கள் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யலாம்.
📌எனினும் வேலைசெய்யும் மொத்த நேரத்திலும் பொறுப்புகளிலும் மாற்றம் இல்லை.
📌அலுவலக அடிப்படையிலான வேலைகளுக்கு இது பொருந்தும்.
📌வீட்டிலிருந்து வேலை செய்வதும் அத்தகைய ஏற்பாடுகளில் அடங்கும்.
📌நீக்குப்போக்கான வேலைநேரத்தில் பணிபுரியவும் ஊழியர்கள் முடிவெடுக்கலாம்.
2. Flexi-time என்ற ஏற்பாடு...
📌அலுவலகம், சில்லறை வர்த்தகக்கடை போன்றவற்றுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும்.
📌வெவ்வேறு வேலை நேரங்களில் ஊழியர்கள் தேவைப்படும் நிறுவனங்கள் இந்த ஏற்பாட்டினைச் செய்துகொள்ளலாம்.
3. Flexi-load என்ற ஏற்பாடு....
📌இந்தப் பிரிவின்கீழ் ஊழியரின் மொத்த வேலை நேரமும், பணிச்சுமையும் மாறுபடும்.
📌நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைத்தால் ஊதியமும் அதற்கேற்ப குறைக்கப்படும்.
📌அலுவலகம், முன்களம் போன்றவற்றுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும்.