Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

14 ஆண்டுகள் காணாத அளவை நெருங்கும் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம்

வாசிப்புநேரம் -
14 ஆண்டுகள் காணாத அளவை நெருங்கும் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம்

(படம்: CNA/Gaya Chandramohan)

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் சென்ற மாதம் 5.1 விழுக்காட்டுக்கு அதிகரித்திருப்பதாக அதிகாரத்துவத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

 அதிகரிக்கும் உணவு, சேவைகளின் விலைகள் பெரிய அளவில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளன. 

ஜூலை மாதத்தில் பதிவான 4.8 விழுக்காடு பணவீக்கத்திலிருந்து சென்ற மாதம் பதிவான பணவீக்கம் 0.3 விழுக்காடு ஏற்றம் கண்டது. 

14 ஆண்டுகளுக்கு முன் பதிவான பணவீக்கத்தின் உச்சத்தை  சிங்கப்பூர் நெருங்குகிறது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அடிப்படைப் பணவீக்கம் 5.5 விழுக்காடாக இருந்தது. 

அடிப்படைப் பணவீக்கத்தில் தங்குமிடச் செலவுகள், தனியார்ப் போக்குவரத்துச் செலவுகள் ஆகியவை சேரவில்லை. 


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa