Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சித் ஸ்ரீராமுடன் கதைப்போமா?

வாசிப்புநேரம் -

"கதைப்போமா", "ஸ்ரீவள்ளி", "மறுவார்த்தை பேசாதே"....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

கர்நாடக இசையில் முதலில் தேர்ச்சி பெற்றவர்...

திரை இசையில் அறிமுகம் கண்ட கொஞ்ச காலத்திலேயே பலரின் மனத்தைக் கொள்ளை கொண்டவர்....

இளம் வயதிலேயே பல விருதுகளைத் தட்டிச் சென்றவர்...

சித் ஸ்ரீராம்.

மூன்றாவது முறையாக சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சி படைக்க வந்திருக்கும் அவரைச் சந்தித்தது 'செய்தி'.

முத்து முத்தாக மூன்று வார்த்தைகளில் அவர் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்