SINDA தொண்டூழியர்களுக்கு அங்கீகாரம்
வாசிப்புநேரம் -
SINDA ஏற்பாடு செய்த முதல் Volunteer Fiesta தொண்டூழியர் நிகழ்ச்சியில் 200 தொண்டூழியர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பது, இளம் தலைவர்களை உருவாக்குவது போன்ற பல திட்டங்களில் கலந்துகொண்ட தொண்டூழியர்கள் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு உரையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
Volunteer Fiesta நிகழ்ச்சியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஆதாரம் : Others