Skip to main content
சிங்கப்பூரில் அதிநவீன கணினிக் கட்டமைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அதிநவீன கணினிக் கட்டமைப்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அதி நவீன Quantum கணினிக் கட்டமைப்பு அமைக்கப்படவிருக்கிறது.

Quantinuum தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் அதற்கான ஆய்வு மேம்பாட்டு நிலையத்தை அமைக்கும்.

Quantum computing துறையில் சிங்கப்பூர் முன்னணி நடுவமாகத் திகழ அது பெரிதும் உதவும் என்கிறது தேசிய Quantum அலுவலகம். 

Quantinium நிறுவனம் சிங்கப்பூரில் Helios கணினிக் கட்டமைப்பை நிறுவும்.

அமெரிக்காவிற்குப் பிறகு அத்தகைய வசதியுள்ள நாடு சிங்கப்பூர்.

திறனாளர்களையும், முதலீட்டையும் சிங்கப்பூருக்கு ஈர்க்க அது உதவும்.  

Helios கணினிக் கட்டமைப்பு சிங்கப்பூரின் Quantum computing துறையை மேம்படுத்தும்.

வழக்கமான கணினிகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் எளிதில் புரிந்துகொண்டு முறையாகக் கணக்கிட்டுத் தீர்க்க அது உதவும். 

உலகத்தரமான Helios கணினிக் கட்டமைப்பு சிங்கப்பூரின் Quantum computing துறையை மேலும் செழுமைப்படுத்தும்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்