Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆளில்லா வானூர்திகள், விமானங்களில் AI மென்பொருளை உருவாக்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
ஆளில்லா வானூர்திகள், விமானங்களில் AI மென்பொருளை உருவாக்கும் சிங்கப்பூர்

படம்: Facebook/Ministry of Defence, Singapore (MINDEF)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் ஆகாயப்படை, ஆளில்லா வானூர்திகள், விமானங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மென்பொருளை உருவாக்குகிறது.

DSTA எனும் தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற ஓர் இணக்கக்குறிப்பில் ஆகாயப் படை கையெழுத்திட்டது.

சிங்கப்பூர்த் தற்காப்புத் தொழில்நுட்ப மாநாட்டில் அது கையெழுத்தானது.

அனைத்துலகத் தற்காப்பு நிறுவனங்களையும் நிபுணர்களையும் சிங்கப்பூருக்கு ஈர்க்க மாநாடு உதவியாக அமைகிறது.

ஐரோப்பாவையும் தென்கொரியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் சேர்ந்த பேராளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்