Skip to main content
மலேசிய
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசிய - சிங்கப்பூர்ப் பாலத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் - படங்கள் சொல்லும் கதை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரும் மலேசியாவும் இன்று உட்லண்ட்ஸ் - ஜொகூர் பாலத்தின் 100ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக இரு நாட்டுத் தலைவர்களும் இன்று பாலத்தில் சந்தித்தனர்.

ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (Tunku Ismail Sultan Ibrahim), ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காசி (Onn Hafiz Ghazi), சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அவர்கள் நினைவுப்பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

100 ஆண்டுகளைக் குறிக்கும் விதமாக 100 புறாக்கள் பாலத்தில் விடுவிக்கப்பட்டன.

அந்த நிகழ்வின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்