2025: சோதனைச் சாவடிகளில் போதைப்பொருள் தொடர்பாக 975 பேர் கைது
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பாக 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50 விழுக்காட்டுக்கும் அதிகம்.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தகவல் தந்தன.
போதைப் பொருள் கடத்துபவர்கள் பிடிபடாமல் தப்பிக்கத் தொடர்ந்து புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
அதைச் சமாளிக்க அதிகாரிகள் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகின்றனர்.
கூடுதல் சோதனை தேவைப்படும் பயணிகள் மற்றும் வாகனங்களைக் கண்டறிய ஒருங்கிணைந்த சோதனை நிலையம் உதவுகிறது.
ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றினால் உமிழ்நீர் பரிசோதனையும் நடத்தப்படலாம்.
கடந்த ஆண்டு சுமார் 1,400 சோதனைகள் நடத்தப்பட்டன.
முந்திய ஆண்டைவிடக் கிட்டத்தட்ட 33 விழுக்காடு அதிகம்.

ஆதாரம் : Mediacorp Seithi