அமைச்சர்களின் இதர பொறுப்புகள்
வாசிப்புநேரம் -

படம்: CNA/Marcus Mark Ramos
பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று புதிய அமைச்சரவை விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்கள் தொடரவிருக்கும், புதிதாக ஏற்றுக்கொள்ளவிருக்கும் இதர தலைமைத்துவப் பொறுப்புகள் குறித்தும் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் - ஆய்வு, புத்தாக்க, நிறுவன மன்றம்
கான் கிம் யோங் - உத்திகள் குழுமம், சிங்கப்பூர் நாணய வாரியம், தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு, தேசியப் பருவநிலை மாற்றச் செயலகம்
இந்திராணி ராஜா - மக்கள்தொகை விவகாரங்கள்
ஜோசஃபின் தியோ - இணையப் பாதுகாப்பு, அறிவார்ந்த தேசத் திட்டக் குழு, அறிவார்ந்த தேச உத்திகளில் பிரதமருக்கு ஆலோசனை
டான் கியெட் ஹாவ் - REACH கருத்தறியும் பிரிவு
ஜாஸ்மின் லாவ் - GovTech பிரிவு
சான் சுன் சிங் - பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், பொதுச் சேவைப் பிரிவு
ஓங் யீ கங் -சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், மூத்தோர் பிரச்சினைகள்
கா சண்முகம் - தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்
எட்வின் தோங் - துணைத் தலைவர், மக்கள் கழகம்
ஃபைஷல் இப்ராஹிம் - முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர்
ஆல்வின் டான் - நகராண்மைச் சேவை அலுவலகம்
லோ யென் லிங் - மேயர்கள் ஒருங்கிணைப்பு

ஆதாரம் : Others