கட்டுமானம் - $112 மில்லியன் முதலீடு
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர், கட்டுமான ஆய்வு, வளர்ச்சிப் பணிகளுக்காகக் கூடுதலாக 112 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவிருக்கிறது.
கட்டுமானச் சுற்றுச்சூழலின் உற்பத்தி, நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை மேம்படுத்தத் தொகை பயன்படும்.
கட்டட, கட்டுமான ஆணையம் அதனைத் தெரிவித்தது.
அனைத்துலகக் கட்டுமானச் சூழல் வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அறிவித்த நடவடிக்கைகளில் முதலீடு ஒரு பகுதி.
கூடுதல் தொகை அடுத்த ஐந்தாண்டுக் காலத்திற்கு 4 முக்கிய அம்சங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
நகர்ப்புறப் புதுப்பிப்புப் பணிகளுக்காகக் கட்டமைப்புகளைத் திறமையான, பாதுகாப்பான முறைகளில் தகர்க்கும் வழிகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் அடங்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi