Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 882 பேருக்குக் கிருமித்தொற்று; 797 பேருக்கு omicron பாதிப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 882 பேருக்குக் கிருமித்தொற்று; 797 பேருக்கு omicron பாதிப்பு

(படம்: Gaya Chandramohan/CNA)

வெளியீடு : 13 Jan 2022 07:45AM புதுப்பிப்பு : 13 Jan 2022 07:51AM

சிங்கப்பூரில் புதிதாக 882 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில்...
•உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 486
•வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 396

மேலும் 797 பேரிடம் ஓமக்ரான் வகைக் கிருமி உறுதிசெய்யப்பட்டது.

•அவர்களில் 284 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்;

•513 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

•வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 1.60
நேற்று முன்தினம் அது 1.71 என்ற அளவில் இருந்தது.

வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒருவாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.

•சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 288,125

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்