Skip to main content
விமானச் சரக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விமானச் சரக்கு - பசுமை எரிபொருள் தீர்வை ஓராண்டிற்கு ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -
விமானச் சரக்கு - பசுமை எரிபொருள் தீர்வை ஓராண்டிற்கு ஒத்திவைப்பு

(படம்: Changi Airport Group)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் விமானச் சரக்கிற்கான பசுமை எரிபொருள் தீர்வையை மேலும் ஓராண்டிற்கு ஒத்திவைக்கிறது.

துறைசார்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு அந்த முடிவை எடுத்ததாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சொல்லிற்று.

பயணிகள் விமானங்களைக் காட்டிலும் சரக்கு விமான நடவடிக்கைகளில் அதிகமான தரப்புகள் ஈடுபட்டுள்ளன.

அதனால் புதிய விதியைச் செயல்படுத்தக் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக அது சொன்னது.

விமானப் பயணிகளுக்கான எரிபொருள் தீர்வை திட்டமிட்டபடி 2027 ஜனவரி முதல் நடப்புக்கு வரும்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான பயணச்சீட்டுகளை, இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து வாங்கும் பயணிகளுக்கு இது பொருந்தும்.

தீர்வை 1 வெள்ளி முதல் 41 வெள்ளி 60 காசு வரை இருக்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்