Skip to main content
சிங்கப்பூர் வளர்ச்சி 5% : MAS
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் வளர்ச்சி 5% : MAS

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் வளர்ச்சி 5% : MAS

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதாரம் 5 விழுக்காடுவரை வளர்ச்சியடையலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டது. .

சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்ட காலாண்டுக் கருத்துக்கணிப்பில் அந்த விவரம் இடம்பெற்றது.

கருத்துக்கணிப்பில் 21 பொருளாதார நிபுணர்களும் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.

செயற்கை நுண்ணறிவால் தொழில்நுட்பத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சி சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.

மத்திய கிழக்குப் போர் தணிவதும் உலகளவில் பொருளாதார வளர்ச்சி வலுப்பெறுவதும் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்