மின்னிலக்கத்துறையில் கூட்டுமுயற்சிகள் - சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் மறுஉறுதி
வாசிப்புநேரம் -
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: CNA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மின்னிலக்கத் துறையில் சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் கூட்டு முயற்சிகளை மறுஉறுதிப்படுத்தியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மோசடிகள், கணிதத் தொழில்நுட்பம் உள்ளிட்ட 7 அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் சிங்கப்பூர் மின்னிலக்கப் பங்காளித்துவ மன்றமும் இணைந்து நடத்திய இரண்டாம் சந்திப்பை மின்னிலக்க மேம்பாட்டு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) வழிநடத்தினார்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சவால்களைக் கையாள்வதற்கு மின்னிலக்க இணைத் திட்டங்களின் பங்கு அதிகரித்து வருவதாகச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : Others