சிங்கப்பூர் exclusive
"வீட்டில் இருந்துகொண்டே இயற்கையை எப்படிப் பார்க்கிறோம், பராமரிக்கிறோம்" - சிங்கப்பூர்த் தோட்ட விழா!
Facebook/Singapore Garden Festival
சிங்கப்பூர்த் தோட்ட விழா 9ஆவது முறையாக நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பொதுமக்கள் விழாவில் கலந்துகொள்ளலாம்.
2022இல் கோவிட்-19 பெருந்தொற்றின்போது மிகவும் மிதமாக நடத்தப்பட்ட விழா இம்முறை பல கூடுதல் அங்கங்களுடன் நடைபெறவுள்ளது.
சிறப்பு அம்சங்களில் ஒன்று பூக்களை அலங்காரம் செய்யும் போட்டி.
போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் தினேஷ் செல்வம்.
அவர் போட்டிக்கு எப்படித் தயாராகிறார்? கேட்டறிந்தது "செய்தி".