Skip to main content
நீச்சலில் சிங்கப்பூர் அணியின் புதிய சாதனை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நீச்சலில் சிங்கப்பூர் அணியின் புதிய சாதனை

வாசிப்புநேரம் -
நீச்சலில் சிங்கப்பூர் அணியின் புதிய சாதனை
படம்: SportSG/ Andy Chua
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நீச்சல் குளத்தில் சிங்கப்பூர் அணி அதன் பதக்க வேட்டையைத் தொடர்ந்தது.

ஆண்கள் 4X100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூர் அணி புதிய சாதனை நேரத்தில் தங்கம் வென்றுள்ளது.

அது எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம் 16.65 வினாடிகள்.

பெண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார் எமெண்டா லிம் (Amanda Lim).

25.03 வினாடிகளில் போட்டியை முடித்துத் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனை படைத்துள்ளார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்