Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் wushu போட்டியில் முதல் தங்கத்தை வென்ற சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் wushu போட்டியில் முதல் தங்கத்தை வென்ற சிங்கப்பூர்


(படம்: Samuel Ang/SNOC)

31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வூஷூ (wushu) போட்டியில் அதன் முதல் தங்கத்தை வென்றிருக்கிறது.

சான் ஜுன் காய் (Chan Jun Kai) 9.72 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் வந்தார்.

இந்தோனேசியாவின் நிக்கலஸ் நிக்கலஸ் (Nicholas Nicholas)  9.71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 
பிலிப்பீன்ஸின் ஜோன்ஸ் லாப்ரேஸ் இன்சோ (Jones Llabres Inso) 9.7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

இதோடு, சிங்கப்பூருக்கு இதுவரை 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa