Skip to main content
ஆரோக்கியமற்ற காற்றுத்தரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆரோக்கியமற்ற காற்றுத்தரம்

வாசிப்புநேரம் -
ஆரோக்கியமற்ற காற்றுத்தரம்

CNA/Wallace Woon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் புகைமூட்டம் தொடரும் நிலையில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

நாட்டின் ஐந்து வட்டாரங்களிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, PSI, ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

ஒரு மணி நேர PM2.5 அளவும் அனைத்து வட்டாரங்களிலும் அதிகரித்த நிலையில் இருந்தது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு...

மத்திய வட்டாரத்தில் 149.

மேற்கு வட்டாரத்தில் -150

கிழக்கு வட்டாரத்தில் - 135

வடக்கு வட்டாரத்தில் - 116

தெற்கு வட்டாரத்தில் - 115

சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களிலும் ஆரோக்கியமற்ற காற்றுத்தரம் நீடிக்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்