ஆசியக் கிண்ணக் காற்பந்து - சிங்கப்பூர் ஹாங்காங் 8 மணிக்கு ஆட்டம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் அணியும் ஹாங்காங் அணியும் ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் மோதுகின்றன.
வெற்றிபெறும் அணி ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும்.
ஆசியக் கிண்ணப் போட்டி 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கும்.
C பிரிவில் இரண்டு அணிகளுமே எட்டுப் புள்ளிகளுடன் முதல் நிலையில் உள்ளன.
இன்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்தால் யார் தகுதிபெறுவார் என்பது மார்ச் மாதம்தான் தெரியும்.
மார்ச் 31ஆம் தேதி சிங்கப்பூர் பங்களாதேஷையும் ஹாங்காங் இந்தியாவையும் சந்திக்கும்.
C பிரிவில் உள்ள இந்தியாவும் பங்களாதேஷும் ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டன.
இன்றைய சூடான ஆட்டம் ஹாங்காங்கில் நடைபெறுகிறது.

ஆதாரம் : CNA