Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஒலிம்பிக் Kayak போட்டியின் இறுதிச்சுற்றில் 23ஆவது இடத்தைப் பிடித்த சிங்கப்பூரர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஸ்டெஃபனி சென் (Stephenie Chen) Kayak படகோட்டத்தின் இறுதிச்சுற்றில் 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

பெண்களுக்கான K1 500 மீட்டர் போட்டி இன்று (10 ஆகஸ்ட்) நடந்தது.

ஸ்டெஃபனி எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 56 விநாடிகள்.

அவர் பதக்கம் எதுவும் வெல்லவில்லை. இருந்தாலும் அவர் சாதனை படைத்திருக்கிறார்.

ஒலிம்பிக்கில் Kayak படகோட்டத்தில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை அவரைச் சேரும்.

படகோட்டப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்