சிங்கப்பூரின் உற்பத்தித்துறை - நவம்பரில் வளர்ச்சி
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த மாதம் சிறிதளவு வளர்ச்சி கண்டுள்ளது.
ஜூலையில் அது சற்றுக் குறைந்ததை அடுத்து தொடர்ந்து
4 மாதங்களாக அது மேம்பட்டுள்ளது.
புதிய விற்பனை, ஏற்றுமதி ஆகியவை விரைவாக விரிவடைந்ததால் உற்பத்தி அதிகரித்தது.
என்றாலும், வரித்திட்டங்கள், உலகளாவிய பொருளாதார மெதுவடைவு ஆகியவற்றால் வெளிப்புறத் தேவை பாதிக்கப்படும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் மின்னியல் பொருள்களின் உற்பத்தியும் மேம்பட்டது.
அது தொடர்ந்து 6 மாதங்களாக வளர்ச்சி கண்டுள்ளது.

ஆதாரம் : Others