உலகின் ஆகச் சிறந்த கடல் துறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் துறைமுகம் நான்காவது முறையாக உலகின் தலைசிறந்த கடல் துறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
37ஆவது முறையாக ஆசியாவின் ஆகச் சிறந்த துறைமுகம் எனும் அங்கீகாரத்தையும் சிங்கப்பூர் பெற்றது.
அந்தத் தகவலைக் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) வெளியிட்டது.
விருது நிகழ்ச்சி நேற்று (3 செப்டம்பர்) ஹாங்காங்கில் நடைபெற்றது.
துறைமுகத்தின் செயல்திறன்,கடல்துறைப் புத்தாக்கத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஆற்றல், நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காக "Asia Cargo News" விருதுகளை வழங்கி வருகிறது.
சிங்கப்பூரைத் தொடர்ந்து சிறந்த துறைமுகமாக வளர்ப்பதில் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

ஆதாரம் : Others