Skip to main content
சிங்கப்பூரின் ஆகப் பெரிய செல்வந்தர் யார்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய செல்வந்தர் யார்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய செல்வந்தர் Facebook நிறுவனத்தின் இணைநிறுவனரான எடுவார்டோ சாவரின் (Eduardo Saverin).

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பெருமை அவரைச் சேர்கிறது.

அவரது சொத்து மதிப்பு 14 பில்லியன் டாலர் கூடி 43 பில்லியன் டாலர் ஆகியிருக்கிறது.

Forbes சஞ்சிகை இவ்வாண்டிற்கான சிங்கப்பூர்ப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் 50 ஆகப்பெரிய பணக்காரர்களின் மொத்தச் சொத்தின் மதிப்பு 23 விழுக்காடு உயர்ந்துள்ளது. அது மொத்தம் 239 பில்லியன் டாலர்.

சிங்கப்பூரின் மாபெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள்:

1. எடுவார்டோ சாவரின் (Eduardo Saverin)
சொத்தின் மதிப்பு: 43 பில்லியன் டாலர்

2. குவெக் லெங் பெங் (Kwek Leng Beng)
சொத்தின் மதிப்பு: 14.3 பில்லியன் டாலர்

3. ராபர், ஃபிலிப் இங் (Robert & Philip Ng)
சொத்தின் மதிப்பு: 14.1 பில்லியன் டாலர்

4. கோ குடும்பம் (Goh Family)
சொத்தின் மதிப்பு: 13.1 பில்லியன் டாலர்

5. லி சித்திங் (Li Xiting)
சொத்தின் மதிப்பு: 13 பில்லியன் டாலர்
ஆதாரம் : Others/Forbes

மேலும் செய்திகள் கட்டுரைகள்