Skip to main content
IB தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

IB தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி

வாசிப்புநேரம் -
அனைத்துலக Baccalaureate எனப்படும் IB தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் உலகச் சராசரியைவிட சிறந்த தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பட்டயப்படிப்புக்குத் தகுதி பெறும் சராசரிப் புள்ளிகள் 29.2.

சிங்கப்பூர்ப் பள்ளிகளில் IB பாடம் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் 38 புள்ளிகளுக்கு மேல் பெற்றதாகவும் கடந்த சில ஆண்டுகளாக அது தொடர்ந்து அவ்வாறு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

IB தேர்வுக்கு அமர்ந்த Anglo-சீன உயர்கல்வி நிலைய மாணவர்களில் 80 விழுக்காட்டினர் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றனர்.

செயிண்ட் ஜோசப் கழகத்தைச் (St Joseph Institution) சேர்ந்த மாணவர்கள் சுமார் 60 விழுக்காட்டினர் அதே புள்ளிகளைப் பெற்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்