Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது பற்றி சிங்கப்பூர் ஆராய்ந்துவருகிறது

சிங்கப்பூர், அதன் சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

வாசிப்புநேரம் -
சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது பற்றி சிங்கப்பூர் ஆராய்ந்துவருகிறது

கோப்புப் படம்: REUTERS/Edgar Su

சிங்கப்பூர், அதன் சொத்து வரி தொடர்பான கட்டமைப்பைத் திறம்பட விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஒட்டுமொத்தப் போட்டித்தன்மையை பாதிக்காத வகையில், அதை விரிவுபடுத்துவது நோக்கம்.

சொத்து வரியை மறுஆய்வு செய்வது, சமூக ஏற்றத்தாழ்வைத் தணிக்க உதவும் என்று சில தரப்புகள் பரிந்துரைத்துள்ளதாகச் சிங்கப்பூர்ப் பொருளியல் வட்டமேசைச் சந்திப்பில் கலந்துகொண்ட நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கூறினார்.

சொத்து வரிக்கான அடிப்படை ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே மாறுபட்டதாக இருக்கிறது.

அது முற்றிலும் உள்நாட்டைச் சார்ந்ததல்ல என்று கூறிய திரு. வோங், வரி விவகாரங்களிலும் தரநிலைகளிலும் மேலும் ஆழமான அனைத்துலக ஒத்துழைப்பு தேவை எனத் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்