சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தைப்பூசம் - காவடிகளுக்கு அழகு சேர்க்கும் AI
வாசிப்புநேரம் -

(படம்: நித்திஷ்)
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அலகுக் காவடிப் படங்கள்…
இவ்வாண்டு தைப்பூசத்தில் ஒருசில காவடிகளில் இந்தப் புதுமையைக் காண முடிந்தது.
பொதுவாகக் காவடி ஏந்துவோர் ஓவியரின் உதவியை நாடுவர்.
அவரது கைவண்ணத்தில் உச்சிக் காவடிப் படங்கள், அடுக்குகளில் இடம்பெறும் படங்கள் தயாராகும்.
ஆனால் இப்போழுது தொழில்நுட்பம் ஒருசில நொடிகளில் அந்த வேலையைச் செய்து விடுகிறது.
அதுகுறித்து விவரங்களை செய்தி அறிந்துவந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi