அனைத்துலக மேம்பாட்டு அமைப்புக்கு $120 மில்லியன் வழங்கும் சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -

(படம்: CNA)
அனைத்துலக மேம்பாட்டு அமைப்புக்கு (IDA) சிங்கப்பூர் சுமார் 120 மில்லியன் வெள்ளியை வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் உறுப்பு நாடுகளுக்குக் கடனும் மானியமும் வழங்கும் உலக வங்கிக் குழுமத்தின் பிரிவு, IDA.
சிங்கப்பூரின் ஆரம்பக் காலத்தில் உலக வங்கியின் ஆதரவைப் பெற்று முன்னேறியதால் மற்ற நாடுகளுக்கு உதவ அது போன்ற பங்காற்றுவது சரியானது என்று இரண்டாம் நிதி அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.
IDAயின் 45 விழுக்காட்டுத் திட்டங்கள் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் சுகாதார அவசரநிலையில் ஆயத்தமாக இருப்பதிலும் கவனம் செலுத்தும் என்று அவர் சொன்னார்.

ஆதாரம் : Others