Skip to main content
பருவநிலை மாற்றத்தால் விவசாயத்துறை பாதிக்குமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பருவநிலை மாற்றத்தால் விவசாயத்துறை பாதிக்குமா? - ஆராய்கிறது சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்தால் விவசாயத்துறை பாதிக்குமா? - ஆராய்கிறது சிங்கப்பூர்

(கோப்புப் படம்: TODAY)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பருவநிலை மாற்றத்திற்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் இன்னும் நெருக்கமாக வட்டார நாடுகளுடன் பணியாற்றுகிறது.

ஆசியான் நாடுகளின் விவசாயத்துறையில் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை ஆராய சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அந்நாடுகளோடு பணியாற்றும்.

ஆய்வின் முடிவுகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.

ஒன்றுபட்டு பணியாற்றுவதால் சிக்கல்களைச் சமாளித்து, உணவுப் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளைத் திட்டமிடுவது இன்னும் சுலபமாகும் என்றார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu).
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்