ஜப்பானில் பணமோசடி - சிங்கப்பூரர் கைது
வாசிப்புநேரம் -

AFP
ஜப்பானில் பண மோசடி செய்த சந்தேகத்தில் 34 வயது சிங்கப்பூரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்னொருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்திப் பணம் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சிலருடன் சேர்ந்து திட்டமிட்டு, வேறொருவரின் பெயரில் இருந்த கடன் அட்டையைக் கொண்டு ATM இயந்திரத்திலிருந்து சுமார் 7,800 வெள்ளியைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
அவர் சென்ற மாதம் (பிப்ரவரி 2025) இன்னொரு மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
அவர் காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து இளம் பெண்ணை ஏமாற்றிச் சுமார் 2,400 வெள்ளியைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Others