Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சிங்கப்பூரர்கள் இணையத் தீங்கிலிருந்து காக்கும் கடுமையான சட்டங்களை விரும்புகின்றனர்"

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரர்கள் இணையத் தீங்கிலிருந்து காக்கும் கடுமையான சட்டங்களை விரும்புகின்றனர்"

படம்: envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 22 Oct 2025 09:53PM புதுப்பிப்பு : 22 Oct 2025 11:05PM

சிங்கப்பூரர்கள் இணையத் தீங்கிலிருந்து பாதுகாக்கும் கடுமையான சட்டங்களையும் நடவடிக்கைகளையும் விரும்புவதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கும் சட்டங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் தீங்கு விளைவிப்போரைத் தண்டிக்கும் சட்டங்கள் மிக உதவியாக இருக்கும் என்று கருதினர்.

பாதகமான உள்ளடக்கத்தையும் கணக்குகளையும் சமூக ஊடகத் தளங்கள் மேலும் விரைவாக அகற்றவேண்டும் என்று
77 விழுக்காட்டினர் கூறினர்.

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அரசாங்கம், தொழில்நுட்ப நிறுவனங்கள், தனிநபர்கள் என முத்தரப்பும் கூட்டாக ஏற்கவேண்டிய பொறுப்பு என்று முக்கால்வாசிப் பேர் கருத்துரைத்தனர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்