Skip to main content
உலக Darts போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உலக Darts போட்டி - வெற்றிபெற்ற ஆக மூத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது லிம்

வாசிப்புநேரம் -
உலக Darts போட்டி - வெற்றிபெற்ற ஆக மூத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது லிம்
(படம்: Facebook/World Darts Federation)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரைச் சேர்ந்த 71 வயது பால் லிம் (Paul Lim) உலக எறிமுட்கோல்கள் (Darts) போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

போட்டியின் வரலாற்றில் வெற்றி பெற்றவர்களில் அவரே ஆக மூத்தவர்.

லண்டனில் அமைந்துள்ள அலெக்ஸண்டரா பேலஸில் (Alexandra Palace) போட்டி நடைபெற்றது.

அங்கு நெதர்லந்தைச் சேர்ந்த ஜெப்ரி கிராஃப்புடன் (Jeffrey de Graaf) லிம் மோதினார்.

அந்த ஆட்டத்தில் லிம் வெற்றி பெற்றார்.

அடுத்து போட்டியின் முன்னாள் வெற்றியாளர் லுக் ஹம்பிரைஸுடன் (Luke Humphries) லிம் போட்டியிடவிருக்கிறார்.

இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன் மோதியுள்ளனர்.

சென்ற ஆண்டு அந்தப் போட்டியில் லுக் லிட்லர் (Luke Littler) வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 17.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆக இளைய ஆடவர் அவர்.

 
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்